
‘ரம்மி’ பட இயக்குநர் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் – ரகுமான் நடிக்கும் “ கதாயுதம் “
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “ ரம்மி “ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.K இயக்கும் அடுத்த படத்திற்கு “ கதாயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் …
‘ரம்மி’ பட இயக்குநர் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் – ரகுமான் நடிக்கும் “ கதாயுதம் “ Read More