
கொல்கத்தா திரைப்பட விழாவில் ‘கள்வா’வுக்கு விருது பெற்ற ஜியா!
இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குநர்கள் சத்யஜித் ரே, ரித்விக் காட்டக், மிருணாள் சென். இந்த மூன்று பெங்காலி இயக்குநர்களின் பெயரில் ஆண்டு தோறும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நிறைவு நிகழ்ச்சியில் …
கொல்கத்தா திரைப்பட விழாவில் ‘கள்வா’வுக்கு விருது பெற்ற ஜியா! Read More