
1980 காலகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “
கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீளா தயாரிக்கும் படம் “ பூவே போகாதே “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், …
1980 காலகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “ Read More