
பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்: சோனியா அகர்வால் பேச்சு!
பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கிராண்மா’ . இப்படத்தை ஷிஜின்லால் எஸ். எஸ். இயக்கியுள்ளார் . யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார். ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா …
பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்: சோனியா அகர்வால் பேச்சு! Read More