ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘இம்மார்டல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

அருண்குமார் தனசேகரன்  தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஃபேண்டஸி திரில்லராக உருவாகி வரும் “இம்மார்டல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி திரை நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் …

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘இம்மார்டல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! Read More