‘ஜிப்ஸி’ விமர்சனம்
மத அரசியல் என்ற மாயைக்குள் சிக்காமல், மனிதத்துடன் வாழ வேண்டும், என்பதைச்சொல்லும் படம்தான் ‘ஜிப்ஸி’ . குழந்தையிலேயே அப்பா, அம்மாவை இழக்கும் ஜீவாவை, நாடோடி ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அவருடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசாந்திரியாகத் திரியும் ஜீவா, நடனம் ஆடும் குதிரையை வைத்து …
‘ஜிப்ஸி’ விமர்சனம் Read More