
‘மின்மினி’ திரைப்பட விமர்சனம்
பிரவீன் கிஷோர், கௌரவ் காளை, எஸ்தர் அனில் நடித்துள்ளனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார். இசை கதீஜா ரகுமான், தயாரிப்பு மனோஜ் பரமஹம்சா ,ஆர் முரளி கிருஷ்ணன். எப்போதும் மெல்லுணர்வுகளைத் திரையில் படைப்பாக வெளிப்படுத்தும் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள அடுத்த படம் ‘மின்மினி’. …
‘மின்மினி’ திரைப்பட விமர்சனம் Read More