
ஹனுமன் ஜெயந்தியன்று வெளியான பிரசாந்த் வர்மாவின் புத்தம் புதிய போஸ்டர்!
ஹனுமன் ஜெயந்தி நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது!இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ் 3டி இல் அனுபவிக்கலாம். பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ஹனுமான் படத்திற்குப் பிறகு, …
ஹனுமன் ஜெயந்தியன்று வெளியான பிரசாந்த் வர்மாவின் புத்தம் புதிய போஸ்டர்! Read More