
‘லேபில்’ சீரிஸ் மூலம் நடிப்பால் ஈர்த்த நடிகர் ஹரிஷங்கர் !
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக வெளியான “லேபில்” சீரிஸில், புதுமுக நடிகர் ஹரிஷங்கர் அனைவரையும் ஈர்த்துள்ளார். கிரிக்கெட்டராக ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்தவர் தற்போது, நடிகராகக் கலக்கி வருகிறார். இளம் நடிகராக வலம் வரும் ஹரிஷங்கர், ஒரு …
‘லேபில்’ சீரிஸ் மூலம் நடிப்பால் ஈர்த்த நடிகர் ஹரிஷங்கர் ! Read More