
‘ராமம் ராகவம் ‘ திரைப்பட விமர்சனம்
சமுத்திரக்கனி,பிரமோதினி,தன்ராஜ் கொரனானி,மோக்ஷா,சுனில்,ஹரீஸ் உத்தமன்,சத்யா,ஸ்ரீனிவாஸ் ரெட்டி,பிரித்விராஜ் நடித்துள்ளனர்.திரைக்கதை இயக்கம் – தன்ராஜ் கொரனானி, இசை -அருண்சிலுவேரு,ஒளிப்பதிவு -துர்கா கொல்லிபிரசாத், ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் சார்பில் தயாரிப்பு ப்ருத்வி போலவரபு.தமிழில் ஜி ஆர் ஆர் மூவீஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண …
‘ராமம் ராகவம் ‘ திரைப்பட விமர்சனம் Read More