
ஜூலை 31 -ல் 10 இணையதளங்களில்”ஹவாலா ” திரைப்படம் !
நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு. அவர்கள் தாதாக்கள் ஆனார்காளா? காதலர்களாக வாழ்ந்தார்களா?என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி …
ஜூலை 31 -ல் 10 இணையதளங்களில்”ஹவாலா ” திரைப்படம் ! Read More