
குறளரசன் இசையமைத்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ஆடியோ உரிமை ஒன்றரை கோடிக்கு விற்பனை!
டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன்,நயன்தாரா, ஆன்ட்ரியா,சூரி நடித்திருக்கும் “இது நம்ம ஆளு”படத்தின் பாடல் ஒலி நாடா உரிமை ரூபாய் ஒரு கோடி ஐம்பது லட்சம் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது, இப்படத்திற்கு டி,ராஜேந்தரின் இளைய மகனும் …
குறளரசன் இசையமைத்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ஆடியோ உரிமை ஒன்றரை கோடிக்கு விற்பனை! Read More