
‘இடி மின்னல் காதல் ‘இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
பாவகி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி …
‘இடி மின்னல் காதல் ‘இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! Read More