
அக்டோபர் 19ல் ஐமேக்ஸ்-R-ல் ‘லியோ’ அனுபவத்தை உணருங்கள்!
அக்டோபர் 19ஆம் தேதி ‘லியோ’ திரைப்படத்தின் பிரத்யேகமான ஐமேக்ஸ் ரிலீஸ் இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுக்க உள்ள கூடுதல் சந்தைகளிலும் வெளியிடுவதை அறிவிப்பதில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பரவசமடைகிறது. தயாரிப்பாளர் S.S.லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ஒரு இந்திய …
அக்டோபர் 19ல் ஐமேக்ஸ்-R-ல் ‘லியோ’ அனுபவத்தை உணருங்கள்! Read More