சீரியல் கொலை பின்னணியில் வசந்த் ரவி நடிப்பில் மிரட்டலான திரில்லர் ‘இந்திரா’
ஜே எஸ் எம் மூவி புரோடக்ஷன் எம்பரர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில்,தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்திரா’. சீரியல் கொலை பின்னணியில் …
சீரியல் கொலை பின்னணியில் வசந்த் ரவி நடிப்பில் மிரட்டலான திரில்லர் ‘இந்திரா’ Read More
