
அலையில் சிக்கிய நாயகி அலறியடித்த படக்குழுவினர்!
சினிமாவில் பால பாடம் கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில்தான் என்றாலும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்கிற காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர்.இனி அவருடன்! உங்கள் அறிமுகம்? “மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம், ஏ.ஆர்.காசிம் …
அலையில் சிக்கிய நாயகி அலறியடித்த படக்குழுவினர்! Read More