‘இரவின் விழிகள்’ சைக்கோ த்ரில்லர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பிங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக …
‘இரவின் விழிகள்’ சைக்கோ த்ரில்லர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! Read More
