![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2017/11/ishaan-2.jpg)
கதாநாயகி கால்களை ரசித்து பாடல்களுக்கு மெட்டமைத்த இஷான் தேவ்!
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் இசையமைப்பாளர் இஷான் தேவ். சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் படங்களும் இஷான்தேவ் இசையில் வெளியாக உள்ள படங்கள். …
கதாநாயகி கால்களை ரசித்து பாடல்களுக்கு மெட்டமைத்த இஷான் தேவ்! Read More