
பெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “
ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ இது என் காதல் புத்தகம் “ அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியான “ தேவயாணி “ …
பெண்கல்வியை வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “ Read More