
அறிவழகனுக்கு காதலியாகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?
ஒருவர் காதலர் தினத்தன்று பிறந்திருந்தால் அவர் எத்தனை பேரானந்தமாக இருப்பார்? ஆனால், இதுவரை அவருக்கு காதலியே கிடைக்கவில்லையென்றால், அது அவருக்கு எத்தனை கொடுமையான சூழ்நிலையாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்தான் அறிவழகன். காதலர் தினத்தில் பிறந்து இதுவரை தனது வாழ்க்கைத் துணையை …
அறிவழகனுக்கு காதலியாகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா? Read More