
‘ J .பேபி’ விமர்சனம்
ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சதீதா ராய், மாயா ஸ்ரீ நடித்துள்ளனர். சுரேஷ் மாரி இயக்கியுள்ளார்.தயாரிப்பு நீலம் புரொடக்ஷன்ஸ். இது ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.தொலைந்து போன தாயைத் தேடும் …
‘ J .பேபி’ விமர்சனம் Read More