
‘எவனவன்’ விமர்சனம்
ஜெ.நட்டிகுமார் இயக்கியிருக்கும் படம் ‘எவனவன்’ . டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் வழங்கும் இப்படத்தை தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர். உணர்வெழுச்சியில் விளையாட்டுக்காக செல்போனில் எடுக்கப்படும் வீடியோக்கள் எந்த அளவுக்கு விபரீதமாகிவிடும் என்பதைச் சொல்லும் கதை. படத்தின் நாயகன் அகில், …
‘எவனவன்’ விமர்சனம் Read More