
‘ஜாக்சன் துரை ‘ விமர்சனம்
அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுகிறார்கள். போலீசுக்குப் புகார் வருகிறது. விசாரிக்க சென்னையில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருகிற சிபிராஜ் அங்கே அனுப்பப்படுகிறார். சிபியும் இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்குச் செல்கிறார். கிராமத்தில் ஊர்த் தலைவராக உள்ள சண்முக …
‘ஜாக்சன் துரை ‘ விமர்சனம் Read More