
நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ஜனனி!
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை இந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளார் நடிகை ஜனனி. ‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். …
நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ஜனனி! Read More