
ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் -புச்சி பாபு சனா- வெங்கடா சதீஷ் கிலாறு – விருத்தி சினிமாஸ் -மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான #RC16 படத்தில் பாலிவுட் நடிகையும், பேரழகியுமான ஜான்வி கபூர் இணைந்திருக்கிறார். …
ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்! Read More