500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் ‘களத்தில் சந்திப்போம்’
தமிழ்சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை நிறுவிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம். சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றால் குடும்பத்தோடு சென்று பார்த்து சந்தோசமாக திரும்பலாம் என்பது வரலாறு. அந்நிறுவனத்தின் 90-ஆவது படமாக உருவாகியுள்ளது களத்தில் சந்திப்போம். நடிகர் ஜீவா நடிகர் …
500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் ‘களத்தில் சந்திப்போம்’ Read More