
‘ஜித்தன் ரமேஷ்’ ஏப்ரல் 8 ஆம் தேதி மீண்டும் பிறக்கிறார்!
“அ முதல் ஃ தானடா, இவ எவர்சில்வர் தட்டு தானடா!” என்ற ஜித்தன் படப்பாடலை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. தற்போது மீண்டும் அதே உற்சாகத்துடன் நடிகர் ரமேஷின் ‘ஜித்தன் 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குநர் ராகுல் பரமஹம்சா …
‘ஜித்தன் ரமேஷ்’ ஏப்ரல் 8 ஆம் தேதி மீண்டும் பிறக்கிறார்! Read More