
அமீர் ,வெற்றிமாறன் , கரு பழனியப்பன் இணையும் ‘இறைவன் மிகப்பெரியவன் ‘!
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள …
அமீர் ,வெற்றிமாறன் , கரு பழனியப்பன் இணையும் ‘இறைவன் மிகப்பெரியவன் ‘! Read More