
நிவின்பாலியை போல ரஜிஷா விஜயனுக்கும் ஒரு பிரேமம்!
கர்ணன், ஜெய்பீம் ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’ என்கிற படம் …
நிவின்பாலியை போல ரஜிஷா விஜயனுக்கும் ஒரு பிரேமம்! Read More