
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை தொடக்க விழா!
திரையுலக பிதாமகன், பத்மஸ்ரீ டாக்டர்.கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9 ம் தேதி ஒரு அறக்கட்டளையை அவருடைய சீடரூம், உலக நாயகனுமான பத்ம பூஷன் திரு.கமல்ஹாசன் அவர்கள் துவக்க இருக்கிறார். இயக்குநர் சிகரம் நடித்த ”உத்தம வில்லன்” திரைப்படம் …
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை தொடக்க விழா! Read More