
சிறு படத்தயாரிப்பாளர்களின் சேவை ,தமிழ் சினிமாவிற்குத் தேவை!- கே ராஜன் வலியுறுத்தல்!
மகிழ் புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தக்சன் விஜய் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கபளிஹரம்’. செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்குக் கார்த்திக் கிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் …
சிறு படத்தயாரிப்பாளர்களின் சேவை ,தமிழ் சினிமாவிற்குத் தேவை!- கே ராஜன் வலியுறுத்தல்! Read More