காதலர் தினத்தன்று வெளியாகிறது ‘காதல் என்பது பொதுவுடமை ‘
காதலர் தினத்தன்று வெளியாகிறது ‘காதல் என்பது பொதுவுடமை ‘ திரைப்படம். BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் …
காதலர் தினத்தன்று வெளியாகிறது ‘காதல் என்பது பொதுவுடமை ‘ Read More