
குறும்பட இயக்குநர் இயக்கும் ‘காதல் கசக்குதய்யா’
குறும்படங்களில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பாலாஜி மோகன் , கார்த்திக் சுப்பாராஜ் , நலன் குமாரசாமி போன்ற இயக்குநர்களின் வரிசையில் துவாரக் ராஜாவும்அறிமுகமாகிறார் . இவர் இயக்கும் படம் ‘காதல் கசக்குதய்யா’. ‘அப்பா ‘ படத்திற்கு பிறகு எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து …
குறும்பட இயக்குநர் இயக்கும் ‘காதல் கசக்குதய்யா’ Read More