
‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி !
சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கொலைக்காரன்’. அந்தப் படத்தில் கதா நாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றவர். ஆஷிம்ஆவிடம் பேசியபோது சினிமா, அழகிப் போட்டி, சொந்த வாழ்க்கை, சமூகம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரது …
‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி ! Read More