
மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் மஞ்சிமா மோகன் !
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அங்கு அதிக படங்கள் நடித்திருந்தாலும், அவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, இங்கு அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன், அழகிய நடிப்பில் ரசிகர்களை கிறங்கடித்து …
மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் மஞ்சிமா மோகன் ! Read More