
தமிழக அரசின் விருது ஊக்கம் அளிக்கிறது: விமல் நெகிழ்ச்சி..!
2009 முதல் 2014 வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுபெற்ற பலரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.. அந்தவகையில் 2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது.. “2009ஆம் வருடத்தின் …
தமிழக அரசின் விருது ஊக்கம் அளிக்கிறது: விமல் நெகிழ்ச்சி..! Read More