
நடிகர் காளிதாஸ் ஜெயராம் – தாரிணி திருமணத்தை ஒட்டிய ஊடக சந்திப்பு படங்கள்!
நடிகர் காளிதாஸ் ஜெயராம் – தாரிணி ஆகியோரின் திருமணம் குருவாயூரில் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற உள்ளது.அதனை முன்னிட்டு ஊடகத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மணமக்கள் வாழ்த்து பெற்றனர்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் – தாரிணி திருமணத்தை ஒட்டிய ஊடக சந்திப்பு படங்கள்! Read More