
பிரமாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ படப்பிடிப்பு தொடக்கம்!
முன்னோக்கிய கதைக்களங்கள் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. அப்படி வெளியான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போது முன்னோக்கிய கதைக்களம் ஒன்று தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய …
பிரமாண்ட அரங்குகளில் ‘கலியுகம்’ படப்பிடிப்பு தொடக்கம்! Read More