
ஆஸ்திரேலிய திரைப்பட விழாக்களில் “கள்ளப்படம்”
ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை போட்டிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. சிறந்த அணிகளின் அணி வகுப்பாய் போட்டிகள் நடைபெற்று வரும் அதே வேளையில் தமிழ் சினிமா கொண்டாடக்கூடிய ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் இயக்கியுள்ள ‘கள்ளப்படம்’ ஆஸ்திரேலியாவில் ஜூலை 2 …
ஆஸ்திரேலிய திரைப்பட விழாக்களில் “கள்ளப்படம்” Read More