
சுவிஸ் வாழ் தமிழர் கல்லாறு சதீஷின் ‘பனியும் தண்டனையும்’ நூல் வெளியீட்டு விழா: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் வெளியிட்டார்!
இலங்கை மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் சுவிஸ் வாழ் தமிழர் கலாநிதி கல்லாறு சதீஷின் ‘பனியும் தண்டனையும்’நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையேற்று வெளியிட்டார். இந்த நிகழ்வில் தென்னிந்தியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும் …
சுவிஸ் வாழ் தமிழர் கல்லாறு சதீஷின் ‘பனியும் தண்டனையும்’ நூல் வெளியீட்டு விழா: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் வெளியிட்டார்! Read More