‘இந்தியன் 2’ விளம்பரப் பணிகளை பிரமாண்டமாகத் தொடங்கிய லைகா நிறுவனம்!

இந்தியா முழுக்க எதிர்பார்ப்பைக் குவித்து, கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்த நேற்றைய சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியின் ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், …

‘இந்தியன் 2’ விளம்பரப் பணிகளை பிரமாண்டமாகத் தொடங்கிய லைகா நிறுவனம்! Read More

பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட இரு துருவங்கள் !

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் …

பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட இரு துருவங்கள் ! Read More

இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைந்த கமல்!

இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படமான ‘புராஜெக்ட் கே’ அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. மொத்த இந்திய ரசிகர்களாலும் கொண்டாடப்படும் இப்படத்தில் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ், …

இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைந்த கமல்! Read More

பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு முயற்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு!

நாம் மறந்து போன, நம்மை விட்டு மறை ந்து போன நமது பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை மீட்பதில் ஒரு போராளியாகச் செ யல்பட்டவர் நெ ல் ஜெயராமன். ஓர் தனிமனித இயக்கமாக அவர் மறுகண்டுபிடிப்பு செய்து தந்தவை சுமார் 174 …

பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு முயற்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு! Read More

நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும்: ‘செம்பி ‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு!

Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் …

நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும்: ‘செம்பி ‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு! Read More

தேவி ஸ்ரீபிரசாத் இசையில்’ஓ பெண்ணே’ ஆல்பம் பாடலை கமல் வெளியிட்டார்!

பூஷன் குமார் தயாரிப்பில் T- Series சார்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. …

தேவி ஸ்ரீபிரசாத் இசையில்’ஓ பெண்ணே’ ஆல்பம் பாடலை கமல் வெளியிட்டார்! Read More

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ !

உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் …

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ ! Read More

கமல் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்!

பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இது …

கமல் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்! Read More

ரெட் ஜெயன்ட் நிறுவனம் 15வது ஆண்டு விழா!

ரெட் ஜெயன்ட் நிறுவனம் 15வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இதுவரை நிறுவனம் வெளியிட்ட, தயாரித்த படங்களின் நடிகர் நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் பிரமாண்ட விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் “வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர்” Dr. ஐசரி …

ரெட் ஜெயன்ட் நிறுவனம் 15வது ஆண்டு விழா! Read More