
பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’
ஒரு செயலில் உறுதியாக செயல்படுத்தியே தீர வேண்டும் என்று நிற்பதைக்’ கங்கணம் கட்டிக்கொண்டு’ நிற்பதாகச் சொல்வார்கள். கங்கணம் என்பது ஒரு விரதக் கயிறு.கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் கட்டிக் கொள்வார்கள். கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் …
பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’ Read More