
‘கண்ல காச காட்டப்பா’ விமர்சனம்
தமிழகத்தில் வீட்டுக்கு வீடு கழிப்பறை என்கிற திட்டத்தில் ஊழல் செய்து மக்களுக்குத் தரப்பட்ட பணத்தில் நூறு கோடி ரூபாயை சுருட்டுகிறார் அமைச்சர். அந்தக் கறுப்புப் பணத்தையெல்லாம் மலேசியாவிற்கு ஹவாலா மூலமாக அனுப்பி அங்கிருந்து கொலம்பியாவில் வங்கிக்கணக்கில் போடுவது என்பது திட்டம். ‘வானமே …
‘கண்ல காச காட்டப்பா’ விமர்சனம் Read More