கார்த்தி – 25 : தன்னலம் பாராமல் சமூக நலன் காக்கும் மக்களை கெளரவிக்கும் விழா!

​கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடந்தேறிய கார்த்தி 25 விழாவில் திரைக்கலைஞர் கார்த்தி சிவகுமார் இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார். அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக …

கார்த்தி – 25 : தன்னலம் பாராமல் சமூக நலன் காக்கும் மக்களை கெளரவிக்கும் விழா! Read More

கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024′!

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி …

கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024′! Read More

சூர்யா-கார்த்தி 10 லட்சம் நிதி உதவி!

‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி.! தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்க …

சூர்யா-கார்த்தி 10 லட்சம் நிதி உதவி! Read More

ஒரு படம் முழுக்க கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது சவாலாக இருந்தது: ஜப்பான் படம் குறித்து கார்த்தி!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகை கொண்ட்டாட்டமாக நவ-10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை …

ஒரு படம் முழுக்க கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது சவாலாக இருந்தது: ஜப்பான் படம் குறித்து கார்த்தி! Read More

‘ஜப்பான்’ நீண்ட மிகவும் கவனமான பயணம்: நடிகர் கார்த்தி!

ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ‘ஜப்பான்’ படத்தை பற்றிய தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது …

‘ஜப்பான்’ நீண்ட மிகவும் கவனமான பயணம்: நடிகர் கார்த்தி! Read More

கார்த்தி-25ஐ முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்த கார்த்தி!

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலகப் பயணத்தில் இருபது வருடங்களைக் கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக …

கார்த்தி-25ஐ முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்த கார்த்தி! Read More

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்து படத்தைக் கொண்டாடும் ‘ஜப்பான்’ படக்குழு!

கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். கார்த்தி மக்கள் நல …

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்து படத்தைக் கொண்டாடும் ‘ஜப்பான்’ படக்குழு! Read More

உள்ளூர் சுவையில் உலகத்தரத்தில் உருவாகிவரும் ‘ஜப்பான்’: 25வது படம் குறித்து கார்த்தி மகிழ்ச்சி!

நடிகர் கார்த்தியின் நடிப்பில் அவரது 25வது படமாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் #ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகி வருகிறது. “ஒரு க்ரைம் திரில்லராக உருவாகும் …

உள்ளூர் சுவையில் உலகத்தரத்தில் உருவாகிவரும் ‘ஜப்பான்’: 25வது படம் குறித்து கார்த்தி மகிழ்ச்சி! Read More

மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி !

திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. …

மூன்று படங்களில் பம்பரமாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி ! Read More