
கதிர்மொழி எழுதிய ‘தண்ணி வண்டி’ படப்பாடல் இயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டு!
‘தண்ணி வண்டி’ படத்தில் வரும் பாடலை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை எழுதியவர் கதிர் மொழி . ‘தண்ணி வண்டி’ படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மாணிக்க வித்யா மற்றும் இசையமைப்பாளர் மோசஸ் …
கதிர்மொழி எழுதிய ‘தண்ணி வண்டி’ படப்பாடல் இயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டு! Read More