
உலகத்தரமான தளத்திற்குத் தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவிக்கிறார்.இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை …
உலகத்தரமான தளத்திற்குத் தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்! Read More