‘கட்டாளன்’ படப்பிடிப்பு யானை பங்கேற்க, கோலாகலத் தொடக்கம்!
‘மார்கோ’வின் வெற்றிக்குப் பின், கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட் புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’ படத்தை கோலாகலமாகத் தொடங்கியது . “மார்கோ” எனும் ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, தனது …
‘கட்டாளன்’ படப்பிடிப்பு யானை பங்கேற்க, கோலாகலத் தொடக்கம்! Read More
