
“கழிப்பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா
வன்சிகா மக்கார் ஃபிலிம்ஸ் சார்பில் ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், இயக்குநர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கழிப்பறை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள் …
“கழிப்பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா Read More