
கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு!
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்’ தொடங்கப்பட்டது. ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரது முயற்சியில் இச்சங்கம் உருவாகியுள்ளது . அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா …
கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அந்த மூன்று பேர்: நடிகர் சிவகுமார் பேச்சு! Read More