
தமிழ் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள் – ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் பாராட்டு!
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் …
தமிழ் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள் – ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் பாராட்டு! Read More